"லால் கிருஷ்ண அத்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== ராமர் ஆலயம் ==
[[பஜனை]] செய்வதற்காகவோ, [[கீர்த்தனை]] பாடுவதற்காகவோ [[அயோத்தி]]க்குக்குச் செல்லவில்லை. அந்த இடத்தைஇடத்தைக் கூட்டிகூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.
 
தேர்தலில் வெற்றி கிடக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கோஷத்தை உச்சஸ்தானியில் ஒலிக்கஒலிக்கத் தொடங்கினார் அத்வானி. அது தான் நேரம், உ.பி-யில் பாஜக ஆட்சி. வேறு என்ன வேண்டும். தொடங்கினர், ரத யாத்திரையை, குமிந்தனர்குவிந்தனர் ஹிந்துக்கள் அயோத்தியில். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர்இராமர் ஆலயம் கட்டும் பணி கரசேவைக்காக...!
 
எல்லோருஎல்லோரும் எதிர்பார்த்தது போல்., [[பாபர் மசூதி]] இடித்துஇடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது டிச.6. தேசிய அவமானம் என்றார் அன்றைய பிரதமர் [[நரசிம்மராவ்]]. ஆனால் அதற்கு நரசிம்மராவின் மௌனமும் முழுக்காரணம் தான்., அத்வானி மீதும், பாஜக மீதும் மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர்., தற்போதைய லிபரான் கமிஷன் அறிக்கை போன்று. ஏன் என்று தெரியவில்லை.?!
 
== சவால்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1832001" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி