திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
→‎தல வரலாறு: *உரை திருத்தம்*
(reflist)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (→‎தல வரலாறு: *உரை திருத்தம்*)
 
== தல வரலாறு ==
கயிலாயத்தில் [[சிவபெருமான்]], பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான்முருகன் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், [[பிரணவ மந்திரம்|பிரணவ மந்திர]] உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும்முருகனும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
 
முருகப்பெருமான்முருகன் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும்சிவனும், முருகப்பெருமானும்முருகனும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான்முருகன் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
 
இந்நிலையில் சிவபெருமானும்சிவனும், பார்வதி தேவியாரும்பார்வதியும் தோன்றி, முருகப் பெருமானுக்குமுருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான்சிவன் - பார்வதிதேவிபார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறதுகடைப்பிடிக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
33,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1799959" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி