பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,967 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
பரவலான நம்பிக்கைகளுக்கு எதிராக எலிகள் அரையாப்பு பிளேக்கிற்கான காரணமல்ல; முதன்மையாக [[தெள்ளு (பூச்சி)|தெள்ளுப் பூச்சிகளே]] (''Xenopsylla cheopis'') பிளேக்கிற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் பிளேக் நோய்க்கு ஆளாகின்றன. இந்த நோய் தாக்கப்பட்ட கொறித்துண்ணியை கடித்த தெள்ளுப்பூச்சி மனிதரைக் கடிப்பதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. தெள்ளுப்பூச்சிக்குள் சென்ற பாக்டீரியா அங்குப் பெருகி வயிற்றை அடைக்கிறது; இதனால் பூச்சி பசியால் வாடுகிறது. இதனால் நோய்க்காவியை கடிக்கிறது; எத்தனை குருதி குடித்தாலும் பசி அடங்காது குடித்த இரத்தத்தை வாந்தி எடுக்கிறது; வெளிவந்த இரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் கடிபட்ட புண்ணை சீழாக்குக்கின்றன. பிளேக் பாக்டீரியா இப்பொது புதிய விலங்கு/மனிதருக்குப் பரவுகிறது. தெள்ளுப்பூச்சி இறுதியில் உணவின்றி இறக்கிறது. எலிகள் தொகை கூடும்போதோ அல்லது அவற்றிற்கு பிற நோய்கள் உண்டாகும்போதோ பிளேக் தொற்றுநோய் தோன்றுகின்றது.
 
==சிகிச்சை==
இந்தியாவின் மும்பையில் பணியாற்றிய மருத்துவர் [[வால்டெமர் ஆஃப்கின்]] பிளேக்கிற்குகான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவராவார். இவர் 1987இல் அரையாப்பு பிளேக்கிற்கான தடுப்பு மருந்தை கண்டறிந்து சோதித்தார்.<ref>Haffkine, W. M. 1897. Remarks on the plague prophylactic fluid. Br. Med. J. 1:1461</ref>
 
நேரத்தே இனம் காணப்பட்டால் பல்வேறு பிளேக் வகைகளையும் [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைக் கொண்டு குணப்படுத்தலாம். பெரும்பாலும் இசுட்ரெப்டோமைசின், குளோராம்பெனிகோல், [[டெட்ராசைக்ளின்]] ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதியத் தலைமுறை மருந்துகளாக ஜென்டமைசின், டாக்சிசைக்ளின் ஆகியன உள்ளன.<ref name="Mwengee2006">{{cite journal| author=Mwengee W| title=Treatment of Plague with Genamicin or Doxycycline in a Randomized Clinical Trial in Tanzania| year=2006| journal=Clin Infect Dis| volume=42| pmid=16447105| issue=5| pages=614–621| doi=10.1086/500137| last2=Butler| first2=Thomas| last3=Mgema| first3=Samuel| last4=Mhina| first4=George| last5=Almasi| first5=Yusuf| last6=Bradley| first6=Charles| last7=Formanik| first7=James B.| last8=Rochester| first8=C. George| ref=harv }}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1756178" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி