18,655
தொகுப்புகள்
சி (விக்கியாக்கம்) |
|||
==இறை ஏவுதல் பற்றிய யூத மரபுச் சான்றுகள்==
யூத மக்கள் [[விவிலியம்]] எனக் கொள்கின்ற [[பழைய ஏற்பாடு]] கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்பது அவர்களது நம்பிக்கை. இதை மறுத்த யூதர்கள் நாத்திகர் என்று அழைக்கப்பட்டனர். கி.பி. முதல் நூற்றாண்டவரான் [[ஜொசிஃபஸ்|ஃபிளாவியுசு
{{cquote|ஒவ்வொரு யூதனும், சிறு வயது முதல் விவிலிய நூல்களை இறைவாக்காக ஏற்றுக்கொள்கிறான். அதில் எதையும் மாற்றவோ, குறைக்கவோ, கூட்டவோ துணியமாட்டான். ஏன், அதற்காகத் தன் உயிரையே கொடுப்பான்<ref>[http://www.newadvent.org/cathen/08045a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - விவிலிய இறை ஏவுதல்]</ref>}}
==இறை ஏவுதல் பற்றிய கிறித்தவ மரபுச் சான்றுகள்==
|