மோசுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *திருத்தம்* |
||
வரிசை 83: | வரிசை 83: | ||
}} |
}} |
||
'''மோசுல்''' (''Mosul'', {{lang-ar|الموصل}} ''{{transl|ar|DIN|al-Mawṣil}}'';{{lang-ku|Mûsil/Nînewe}}; {{lang-tr|Musul}}) is a city in வடக்கு [[ஈராக்]]கில் உள்ளதொரு நகரமாகும். இது [[நினேவே மாநிலம்|நினேவே மாநிலத்தின்]] தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் [[பக்தாத்]]திலிருந்து வடமேற்கில் {{convert|400|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி [[டைகிரிசு ஆறு|டைகிரிசு ஆற்றின்]] மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான [[அசிரியா|அசிரிய]] நகரான ''[[நினேவே]]'' அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் [[அராபியர்]]களாவர். ( [[அசிரிய மக்கள்|அசிரியர்]], ஈராக்கி துருக்கியர் மற்றும் [[குர்து மக்கள்|குர்துக்கள்]] சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் [[பக்தாத்]]தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.<ref>{{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013 </ref> |

புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web |
புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web |
||
வரிசை 92: | வரிசை 92: | ||
சூன் 2014இல் [[2014 வட ஈராக் தாக்குதல்|வட ஈராக்கு தாக்குதலின்போது]] இந்த நகரத்தை [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]] கைப்பற்றியது. |
சூன் 2014இல் [[2014 வட ஈராக் தாக்குதல்|வட ஈராக்கு தாக்குதலின்போது]] இந்த நகரத்தை [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]] கைப்பற்றியது. |
||
==மேற்சான்றுகள்== |
==மேற்சான்றுகள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
17:30, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
மோசுல்
الموصل | |
---|---|
நாடு | Iraq |
ஆளுகை | நினாவா |
மாவட்டம் | மோசுல் |
மக்கள்தொகை (2008) | |
• நகர்ப்புறம் | 18,00,000 |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் +3 |
மோசுல் (Mosul, அரபு மொழி: الموصل al-Mawṣil;குர்தியம்: Mûsil/Nînewe; துருக்கியம்: Musul) is a city in வடக்கு ஈராக்கில் உள்ளதொரு நகரமாகும். இது நினேவே மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் பக்தாத்திலிருந்து வடமேற்கில் 400 km (250 mi) தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி டைகிரிசு ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான அசிரிய நகரான நினேவே அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அராபியர்களாவர். ( அசிரியர், ஈராக்கி துருக்கியர் மற்றும் குர்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் பக்தாத்தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.[1]
புகழ்பெற்ற மசுலின் துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.[2] வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்பு பொருளாக மோசுல் பளிங்கு விளங்குகிறது.
1987இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
சூன் 2014இல் வட ஈராக்கு தாக்குதலின்போது இந்த நகரத்தை இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் கைப்பற்றியது.
மேற்சான்றுகள்
- ↑ {{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013
- ↑ "Musin". Online encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
- ↑ "Mosul, the next major test for the U.S. military in Iraq". mcclatchydc.com. -01-26-2009. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help)