சங்கராபரணம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 59: வரிசை 59:
[[பகுப்பு:1979 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1979 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நந்தி விருதுகள்]]
[[பகுப்பு:நந்தி விருதுகள்]]
[[பகுப்பு:1979 தெலுங்குத் திரைப்படங்கள்]]

06:55, 15 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சங்கராபரணம் 1979இல் வெளியான தெலுங்கு திரைப்படம். [1] இதை கே. விஸ்வநாத் இயக்கியிருந்தார். சோமையாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இத்திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருதும், நந்தி விருதும் வழங்கப்பட்டன.

பாடல்கள்

பாடல் பாடியோர் எழுதியவர்
ஓங்கார நாதானு எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
ராகம் தானம் பல்லவி எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
சங்கரா நாதசரீரா வரா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
யே திருக நானு வாணி ஜெயராம் பத்ராசல ராமதாசு
பிரோசீவாரெவருரா எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மைசூர் வாசுதேவாசாரி
மானசசஞ்சரரே எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
சாமஜ வரகமனா எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
மாணிக்க வீணா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பலுகே பங்காரமையான எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் பத்ராசல ராமதாசு
தொராகுன இதுவந்தி சேவா எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராபரணம்_(திரைப்படம்)&oldid=1618463" இலிருந்து மீள்விக்கப்பட்டது