மஞ்சு பார்கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சு பார்கவி, திரைப்பட நடிகை. இவர் நடனக் கலையும் கற்றவர். சங்கராபரணம் என்ற திரைப்படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்தார்.[1] சன் டி.வி நாடகத்தில் நடித்திருக்கிறார்.

Manju Bhargavi

திரைப்படங்கள்[தொகு]


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_பார்கவி&oldid=3591163" இருந்து மீள்விக்கப்பட்டது