"வோல்ட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
848 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Unit
[[படிமம்:NISTvoltChip.jpg|thumb| NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]
| name = வோல்ட்டு (Volt)
| image = [[File:NISTvoltChip.jpg|240px]]
[[படிமம்:NISTvoltChip.jpg|thumb| caption = NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]
| standard = [[SI derived unit]]
| quantity = மின்னழுத்த வித்தியாசம், [[மின்னியக்கு விசை]]
| symbol = V
| dimension = M·L<sup>2</sup>·T<sup>-3</sup>·I<sup>-1</sup>
| namedafter = அலெஸ்ஸான்ட்ரோ வோல்டா
| extralabel = சர்வதேச அடிப்படை அலகுகளில்:
| extradata = 1 V = 1 [[கிலோகிராம்|kg]]·[[மீட்டர்|m]]<sup>2</sup>·[[நொடி|s]]<sup>-3</sup>·[[அம்பியர்|A]]<sup>-1</sup>
}}
 
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம் (மின்னியல்)]] [[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
 
:<math>\mbox{V} = \dfrac{\mbox{kg} \cdot \mbox{m}^2}{\mbox{A} \cdot \mbox{s}^{3}}. </math>
:<math>\text{V} = \text{A} \cdot \Omega= \dfrac{\text{W}}{\text{A}} = \dfrac{\text{J}}{\text{C}}.</math>
 
== பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள் ==
1,629

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1617897" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி