மின்திறன்
மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன்(power) ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம். மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம்
கணித விபரிப்பு
[தொகு]மின்சுற்றுகள்
மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர்
மின்திறன் = மின்சக்தி / நேரம்
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம்
கண மின்னழுத்தம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்னோட்டம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்திறன்
கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி,
கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:
கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும்.
மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்:
மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மருவி ஆகியிருக்கின்றது.
கலப்பெண் மின்திறன் = செயற்படு மின்திறன் + எதிர்வினை மின்திறன்
Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ
Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power.
நுட்பியல் சொற்கள்
[தொகு]- மின்புலம் - Electric Field
- மின்னழுத்தம் - Voltage
- மின்னோட்டம் - Current
- மின்மம் - Charge
- மின்கடத்தி - Conductor
- மின் ஆற்றல் (மின்சக்தி) - Electric energy