"செல்லையா இராசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
1979 மார்ச்சில்பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். [[பற்றிழத்தல்|விலகி]]1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதனை அடுத்துஇதற்காக இவருக்குஅவருக்கு பிரதேச அபிவிருத்தி, மற்றும் இந்து கலாசார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
1,17,300

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1596943" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி