கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (fixing dead links)
 
=== கூண்டு முறை (Battery Hen) ===
இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs1">{{cite web |url=http://www.factoryfarming.com/eggs.htm |title=<font>'''<font color="#cc0000">Laying Hens</font>'''</font> |accessdate=2007-09-30 |date= |work= |publisher=factoryfarming.com}}</ref> கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து கொலைச்மரணம் செய்யப்படும்அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs2">{{cite web |url=http://www.thehenshouse.co.uk/factsandfigures.html |title= Facts and Figures - battery hens |accessdate=2007-09-30 |publisher=Battery Hen Welfare Trust}}</ref>
 
[[படிமம்:கூண்டுடைய கோழி பண்ணை.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1568549" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி