பேச்சு:கோழி வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கோழி வளர்ப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கோழி கட்டுரையுடன் இணைப்பது பொருத்தமல்லவா? --கோபி 16:47, 27 பெப்ரவரி 2007 (UTC)

குறுங்கட்டுரை என்றாலும் தனிக்கட்டுரையாக வளர கூடிய ஒரு தலைப்பு. இணைக்காமல் விடுவது நன்று. --Natkeeran 16:49, 27 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன் சொல்வது சரி. தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில். இயன்ற வரை வளர்க்க முயல்வோம் (கோழியவா கட்டுரையவா :))--Ravidreams 16:51, 27 பெப்ரவரி 2007 (UTC)

ஒரு குறுங்கட்டுரை எப்படி முழுமையான கட்டுரையாக வளர்த்தெடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.--Kanags 01:09, 29 செப்டெம்பர் 2007 (UTC)

நன்றி. :-) --கோபி 06:03, 29 செப்டெம்பர் 2007 (UTC)

கோழியின வளர்ப்பு[தொகு]

Poultry farming is the raising of domesticated birds such as chickens, ducks, turkeys and geese. கோழியின வளர்ப்பு?

கோழிப் பண்னை அல்லது கோழிப் பண்னை முறை அல்லது கோழியினப் பண்ணை வளர்ப்பு --AntanO (பேச்சு) 01:25, 14 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோழி_வளர்ப்பு&oldid=2509597" இருந்து மீள்விக்கப்பட்டது