நீல் ஆம்ஸ்ட்றோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} |
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} |
||
{{தொகுக்கப்படுகிறது}} |
|||
{{Infobox Astronaut |
{{Infobox Astronaut |
||
| name = நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்<br />Neil Alden Armstrong |
| name = நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்<br />Neil Alden Armstrong |
13:40, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Shrikarsan (பேச்சு | பங்களிப்பு) ஆல் 10 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 13:40, 2 திசம்பர் 2013 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் Neil Alden Armstrong | |
---|---|
கடற்படையினர்/விண்வெளி வீரர் | |
தேசியம் | அமெரிக்கர் |
தற்போதைய நிலை | இளைப்பாறிய விண்வெளி வீரர் |
பிறப்பு | ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 5, 1930
இறப்பு | ஆகத்து 25, 2012 | (அகவை 82)
முன்னைய தொழில் |
விமானி |
விண்பயண நேரம் | 8நா 14ம 12நி |
தெரிவு | 1958 MISS; 1960 டைனா-சோர்; 1962 நாசா பிரிவு 2 |
பயணங்கள் | ஜெமினி 8, அப்பல்லோ 11 |
பயண சின்னம் |
நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 - ஆகத்து 25, 2012) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு விண்ணோடி, கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். 1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.[1][2]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1
- ↑ http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098