பேச்சு:நீல் ஆம்ஸ்ட்றோங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் ஆம்ஸ்ட்றோங் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கை கட்டுரைத் தொடக்கத்தில் தந்துள்ளேன். மாற்று எழுத்துக்கூட்டல் வழக்கில் வழிமாற்றுப்பக்கங்கள் உருவாக்குவது தவிர இந்த நடைமுறையையும் பின்பற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன்--ரவி 10:07, 14 ஜூலை 2006 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

பார்க்க மாலைமலர்--சண்முகம்ப7 (பேச்சு) 15:29, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல் எதுவும் எனக்கு தெரியவில்லை. --குறும்பன் (பேச்சு) 17:22, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நான் நீக்கிவிட்டேன் குறும்பன், மீண்டும் செல்வா சேர்த்திருந்தார், மீண்டும் நீக்கியுள்ளேன், அதனால் அவருக்கு குறிப்பிற்காக இங்கு இட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:37, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம்! நல்லது செய்தீர்கள். நான் அதை அறியவில்லை. பின்னர் விரிவாக்குவோம்....அதில் பதிப்புக் காப்புரிமம் போற்ற வேண்டிய கருத்துகள் மிகச்சிலவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் பரவலாகத் தெரிந்த தகவல்களே.. எனினும் நீங்கள் நீக்கியது நல்லதே.... மாலைமலரில் இருந்ததை நான் அறியேன்..--செல்வா (பேச்சு) 02:52, 27 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

இந்த பக்கத்தின் தலைப்பில் நீல் ஆம்ஸ்ட்றோங் எனவும் கட்டுரையில் உள்ளே நீல் ஆம்ஸ்ட்ராங் எனவும் பெயர் உள்ளது. இந்த பக்கத்தின் தலைப்பை நீல் ஆம்ஸ்ட்ராங் என மாற்றம் செய்யலாமே .. . Gowtham Sampath (பேச்சு) 15:26, 26 மார்ச் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீல்_ஆம்ஸ்ட்றோங்&oldid=2502742" இலிருந்து மீள்விக்கப்பட்டது