யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8: வரிசை 8:
{{stub}}
{{stub}}


[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி| ]]
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்]]
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்]]

07:07, 17 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1817 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825 தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. பக். 163, 179, Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923