யாழ்நகரப் பாடசாலைகள்
Appearance
பின்வருவன யாழ்ப்பாண நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளாகும்.
ஆண்கள் பாடசாலைகள்
[தொகு]- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
- யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி
- யாழ் பரி யோவான் கல்லூரி
பெண்கள் பாடசாலைகள்
[தொகு]- வேம்படி மகளிர் கல்லூரி
- சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
- யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
- யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம்
கலவன் பாடசாலைகள்
[தொகு]- கொக்குவில் இந்துக் கல்லூரி
- யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் (வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி)
- வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம்
- யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்