யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
Jaffna Central College
முகவரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி is located in Central Jaffna
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாண நகரில் அமைவிடம்
இராசேந்திர பிரசாத் வீதி
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம் 9°39′41.90″N 80°0′51.20″E / 9.6616389°N 80.0142222°E / 9.6616389; 80.0142222ஆள்கூற்று: 9°39′41.90″N 80°0′51.20″E / 9.6616389°N 80.0142222°E / 9.6616389; 80.0142222
தகவல்
வகை அரசு தேசியப் பாடசாலை 1AB
குறிக்கோள் In gloriam Dei optimi maximi
(கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்)
நிறுவல் 1817
நிறுவனர் வன. ஜேம்சு லிஞ்ச்
வண. தொமசு இசுக்குவான்சு
பள்ளி மாவட்டம் யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம் கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம் 1001002
அதிபர் எஸ். கே. எழில்வேந்தன்
ஆசிரியர் குழு 124
தரங்கள் 1-13
பால் ஆண்கள்
வயது வீச்சு 5-18
மொழி தமிழ்
ஆங்கிலம்
School roll 2,130
இணையம்
Jaffna Central College.jpg

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1816 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825 தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பக். 163, 179, Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923