இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bar:Nomenklatur (Biologie)
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:உயிரின வகைப்பாட்டியல்]]
[[பகுப்பு:உயிரின வகைப்பாட்டியல்]]

[[af:Binomiale naam]]
[[an:Sistema de nomenclatura binominal]]
[[ang:Tƿinemniendlic nama]]
[[ar:تسمية ثنائية]]
[[arz:اسم علمى]]
[[ast:Nome binomial]]
[[az:Binominal nomenklatura]]
[[bar:Nomenklatur (Biologie)]]
[[be:Бінамінальная наменклатура]]
[[bg:Бинарна номенклатура]]
[[bn:দ্বিপদ নামকরণ]]
[[br:Anvadur dre zaou anv]]
[[bs:Binomijalna nomenklatura]]
[[ca:Nomenclatura binomial]]
[[cs:Binominální nomenklatura]]
[[cy:Enw deuenwol]]
[[de:Nomenklatur (Biologie)]]
[[el:Διωνυμική ονοματολογία]]
[[en:Binomial nomenclature]]
[[eo:Dunoma nomsistemo]]
[[es:Nomenclatura binomial]]
[[et:Binaarne nomenklatuur]]
[[eu:Nomenklatura binomial]]
[[fa:نام علمی]]
[[fi:Binominen nimistö]]
[[fr:Nom binominal]]
[[gl:Nomenclatura binomial]]
[[gn:Omboherokõiva]]
[[he:שם מדעי]]
[[hi:द्विपद नामकरण]]
[[hr:Dvojno nazivlje]]
[[hsb:Nomenklatura (biologija)]]
[[ht:Nomanklati binomyal]]
[[hu:A fajok tudományos neve]]
[[id:Tata nama biologi]]
[[is:Tvínefni]]
[[it:Nomenclatura binomiale]]
[[ja:学名]]
[[jv:Tata jeneng binomial]]
[[ka:ბინომიალური ნომენკლატურა]]
[[kk:Бинарлық номенклатура]]
[[km:Binomial nomenclature]]
[[ko:학명]]
[[la:Binomen]]
[[lt:Binarinė nomenklatūra]]
[[lv:Binārā nomenklatūra]]
[[map-bms:Tatajeneng binomial]]
[[mhr:Кокмутан номенклатур]]
[[mk:Биномна номенклатура]]
[[ml:ദ്വിപദ നാമപദ്ധതി]]
[[ms:Tatanama binomial]]
[[nds:Bioloogsche Nomenklatur]]
[[nl:Binominale nomenclatuur]]
[[nn:Biologisk nomenklatur]]
[[no:Nomenklatur (biologi)]]
[[oc:Nomenclatura binomiala]]
[[pl:Binominalne nazewnictwo gatunków]]
[[pt:Nomenclatura binomial]]
[[qu:Mitan kamaypaq suti]]
[[ro:Nomenclatură binară]]
[[ru:Биноминальная номенклатура]]
[[sc:Nomencladura binomiale]]
[[scn:Numinclatura binumiali]]
[[sh:Binarna nomenklatura]]
[[simple:Binomial nomenclature]]
[[sk:Binomická nomenklatúra]]
[[sl:Dvočlensko poimenovanje]]
[[sq:Nomenklatura (biologji)]]
[[sr:Биномијална номенклатура]]
[[sv:Binomial nomenklatur]]
[[sw:Majina ya kisayansi]]
[[szl:Binůminalne mjanowańy]]
[[te:ద్వినామ నామకరణ]]
[[th:ระบบการเรียกชื่อสิ่งมีชีวิตแบบทวินาม]]
[[tl:Pangalang dalawahan]]
[[tr:İkili adlandırma]]
[[uk:Біноміальна номенклатура]]
[[ur:دو اسمی تسمیہ]]
[[vec:Nomenclatura binomiałe]]
[[vi:Danh pháp hai phần]]
[[wa:Sincieus latén]]
[[zh:双名法]]
[[zh-min-nan:Ha̍k-miâ]]

23:10, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கரோலஸ் லின்னேயஸ்

உயிரியலில் இருசொற் பெயரீடு எவ்வாறு உயிரினங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் இலத்தீன் பெயர் எனவும் அறிவியல் பெயர் எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனித இனம் ஹோமோ சாபியன்ஸ் (Homo sapiens) என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இம்முறையை சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் மருத்துவர் கரோலஸ் லின்னேயஸ் (17071778) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர நாடு, நேரம், மொழி கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.

பயன்படுத்தும் விதிகள்

இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:

  • அச்சில் எழுதும்போது, இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. Homo sapiens; கையில் எழுதினால், இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. Homo sapiens
  • இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.
  • அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இந்த இனத்தைக் கண்டறிந்தவரின் கடைசிப் பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, Amaranthus retroflexus L. அல்லது Passer domesticus (Linnaeus, 1758)
  • பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: வீட்டுக்குருவி (Passer domesticus)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசொற்_பெயரீடு&oldid=1353890" இலிருந்து மீள்விக்கப்பட்டது