இலங்கை ஆப்பிரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|இலங்கை காப்பிரி}} |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
==மக்கட்தொகைக் கணக்கெடுப்பு== |
==மக்கட்தொகைக் கணக்கெடுப்பு== |
||
இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. |
இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. |
||
==மேலும் பார்க்க== |
|||
* [[ஆப்பிரிக்க இலங்கையர்]] |
|||
==சான்றுகள்== |
==சான்றுகள்== |
10:46, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இலங்கை காப்பிரி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இலங்கை ஆப்பிரிக்கர் என்போர் இலங்கையில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின், சிரம்பியடி பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.[1]
மக்கட்தொகைக் கணக்கெடுப்பு
இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.