கொலராடோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(disambiguation)
சிNo edit summary
}}
 
'''கொலராடோ ஆறு''' (''Colorado River'') சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தென்மேற்கு பகுதியிலும் [[மெக்சிகோ]]வின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். [[ராக்கி மலைத்தொடர்|ராக்கி மலைத்தொடரின்]] வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி [[கலிபோர்னியா குடா]]வில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.
 
'''கொலராடோ ஆறு''' சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தென்மேற்கு பகுதியிலும் [[மெக்சிகோ]]வின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். [[ராக்கி மலைத்தொடர்|ராக்கி மலைத்தொடரின்]] வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி [[கலிபோர்னியா குடா]]வில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.
 
629,100 சதுர கிமீ பரப்பு நிலம் கொலராடோ ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது. இதன் மொத்த நீர் ஓட்டம் வறச்சி காலங்களில் ௧௧௩ மீ\வினாடி ஆகும். வெள்ள காலங்களில் 28,000 மீ3/வினாடி ஆகும். இதன் கீழ்பகுதியில் கட்டப்பட்ட பெரிய அணைகளால் நீர் ஓட்டம் 2,000 மீ3/வினாடி (71,000 cu ft/s) மேல் இருப்பது அரிதாகும். 1903-34. கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 620 m3/s ஆக இருந்தது. 1951-80, கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 110 m3/s (3,900 cu ft/s) அளவுக்கும் குறைவானதாகும்.
1,22,440

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1163177" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி