உள்ளடக்கத்துக்குச் செல்

சியூமென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியூமென்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமனாப்பிடிரா
குடும்பம்:
வெசுபிடே
பேரினம்:
சோய்கா, 1935[1]
மாதிரி இனம்
'சியூமென்சு திப்ரச்சு'
(எப். சுமித், 1861)[1]

சியூமென்சு (Pseumenes) என்பது இந்தோமலயான், ஆத்திரேலிய மற்றும் பாலியர்டிக் பகுதிகளில் காணப்படும் குளவிகளின் பேரினமாகும். இப்பேரினத்தின் கீழ் எட்டுச் சிற்றினங்கள் இதுவரை விவரிக்கப்பட்டுள்ளன.

  • சியூமென்சு அசுரெசென்சு செலிசு, 2017
  • சியூமென்சு திப்ரச்சு (தி. சாசூர், 1856)
  • சியூமென்சு எக்சிமசு (சுமித், 1861)
  • சியூமென்சு லேபரியோசசு (சுமித், 1861)
  • சியூமென்சு மீடியனசு (சுமித், 1863)
  • சியூமென்சு பலாவனென்சிசு ஜியோர்டானி சொய்கா, 1993
  • சியூமென்சு பாலிலென்சிசு ஜியோர்டானி சோய்கா, 1941
  • சியூமென்சு சியான்ஜென்சிசு மார்கோ செலிசு,2024

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 James Michael Carpenter (1986). "A Synonymic Generic Checklist of the Eumeninae (Hymenoptera: Vespidae)". Psyche: A Journal of Entomology 93 (1–2): 61–90. doi:10.1155/1986/12489. 
  • Vecht, J.v.d. & J.M. Carpenter. 1990. A Catalogue of the genera of the Vespidae (Hymenoptera). Zoologische Verhandelingen 260: 3 - 62.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியூமென்சு&oldid=4117616" இலிருந்து மீள்விக்கப்பட்டது