சிம்ரன் பகதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ரன் பகதூர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிம்ரன் தில் பகதூர்
பிறப்பு13 திசம்பர் 1999 (1999-12-13) (அகவை 24)
புது தில்லி, இந்தியா
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 136)15 பெப்ரவரி 2022 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 66)20 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப27 சூன் 2022 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018/19–presentதில்லி பெண்கள் அணி
2022ஐபிஎல் வெலோசிட்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெப இ20
ஆட்டங்கள் 6
ஓட்டங்கள் 10
மட்டையாட்ட சராசரி 10.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 10
வீசிய பந்துகள் 90
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 126.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/–
மூலம்: Cricinfo, 9 July 2022

சிம்ரன் பகதூர் (Simran Bahadur பிறப்பு: டிசம்பர் 13, 1999) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் . [1] [2] பிப்ரவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வரையறுக்கப்பட்ட நிறைவுகள் போட்டிகளுக்காக, இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றார். [3] [4] [5] 20 மார்ச் 2021 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்காக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6]

சனவரி 2022 இல், நியூசிலாந்தில் 2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இந்திய அணியில் மூன்று ரிசர்வ் வீராங்கனைகளில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[7] 15 பிப்ரவரி 2022 அன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. "Simran Bahadur".
  2. "Interview: Story of Delhi's Rising Star – Simran Bahadur".
  3. "Shikha Pandey, Taniya Bhatia left out of squads for home series against South Africa".
  4. "Swetha Verma, Yastika Bhatia earn maiden call-ups to India's ODI squad".
  5. "BCCI announces India women's ODI and T20I squads for South Africa series".
  6. "1st T20I (N), Lucknow, Mar 20 2021, South Africa Women tour of India".
  7. "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
  8. "2nd ODI, Queenstown, Feb 15 2022, India Women tour of New Zealand". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ரன்_பகதூர்&oldid=3823743" இலிருந்து மீள்விக்கப்பட்டது