சிமாலியா
Appearance
சிமாலியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைதானியிடே
|
பேரினம்: | சிமாலியா கிரே, 1849
|
மாதிரி இனம் | |
சிமாலியா அமெதிச்தினா |
சிமாலியா (Simalia) என்பது பைத்தோனிடே குடும்பத்தில் உள்ள பாம்புகளின் பேரினமாகும்.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]சிமாலியா கிரே, 1849 வகைபாட்டியலில் லையாசிசு மற்றும் மோரேலியா பேரினங்களின் ஒத்த பொருளாகக் கருதப்பட்டது
- லையாசிசு (இந்தோனேசியா, நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படும் விஷமற்ற மலைப்பாம்புகளின் பேரினம்) மற்றும்
- மோரேலியா (ஆத்திரேலியா, இந்தோனேசியா மற்றும் நியூ கினியாவில் காணப்படும் பைத்தோனிடே குடும்பத்தில் உள்ள பெரிய பாம்புகளின் பேரினம்),
ஆனால் ரெனால்ட்சு மற்றும் பலர் (2014)[2] மோரேலியா அமெதிசுடினா இனக் குழுவிற்கான சிற்றினத்துடன் (இது மொரேலியா விரிடிசுடன் சேர்ந்து, மோரேலியா பாராபிலெடிக் பேரினத்தை உருவாக்கியது).
சிற்றினங்கள்
[தொகு]சிமாலியா பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | சிற்றினங்கள் | பரவல் |
---|---|---|
சி. அமேதிசுதினா (சினீடர், 1801) (மாதிரி இனம்) | இந்தோனேசியா, பப்புவா நியூ கினி, ஆத்திரேலியா | |
சி. போலெனி (புரோங்கர்ஸ்மா, 1953) | நியூ கினி | |
சி. கிளாசுடோலெபிசு (ஹார்வி மற்றும் பலர், 2000) | இந்தோனேசியா | |
சி. கிங்கார்னி (Stull, 1933) | வடக்கு ஆத்திரேலியா. | |
சி. நௌடா(ஹார்வி மற்றும் பலர்., 2000) | இந்தோனேசியா. | |
சி. ட்ரேசியா (ஹார்வி மற்றும் பலர், 2000) | இந்தோனேசி ஹல்மஹேரா தீவு. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simalia at the Reptarium.cz Reptile Database. Accessed 22 June 2022.
- ↑ Graham Reynolds, R.; Niemiller, Matthew L.; Revell, Liam J. (2014). "Toward a Tree-of-Life for the boas and pythons: Multilocus species-level phylogeny with unprecedented taxon sampling". Molecular Phylogenetics and Evolution 71: 201–213. doi:10.1016/j.ympev.2013.11.011. பப்மெட்:24315866. http://faculty.umb.edu/liam.revell/pdfs/Reynolds_etal_2014.MPE.pdf.
மேலும் படிக்க
[தொகு]- கிரே ஜேஇ (1849). பிரித்தானிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள பாம்புகளின் மாதிரிகளின் பட்டியல். லண்டன்: பிரித்தானிய அருங்காட்சியகத்தின் அறங்காவலர்கள். (எட்வர்ட் நியூமன், பிரிண்டர்). xv + 125 pp. ( சிமாலியா, புதிய இனம், ப. 91)