உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்ளூண் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிப்ளூண் தொடருந்து நிலையம், இந்திய இரயில்வேயின் நிர்வாகத்துக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இது மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிப்ளூணில் உள்ளது.

வண்டிகள்

[தொகு]
எண் வண்டியின் பெயர்
10111
10112
மும்பை சத்ரபதி மட்காவ் கொங்கண் கன்யா விரைவுவண்டி
11003
11004
தாதர் சாவந்தவாடி ரோடு ராஜ்யராணி விரைவுவண்டி
22115
22116
லோகமான்ய திலக் முனையம் – கரமளி ஏ.சி. அதிவிரைவுவண்டி
12051
12052
தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி
10103
10104
சத்ரபதி சிவாஜி முனையம் –மட்காவ் மாண்டவி விரைவுவண்டி
12617
12618
ஹசரத் நிசாமுதின்–எர்ணாகுளம் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
16345
16346
லோகமான்ய திலக் முனையம் – திருவனந்தபுரம் நேத்ராவதி விரைவுவண்டி
12619
12620
லோகமான்ய திலக் முனையம் – மங்களூர் மத்சியகந்தா விரைவுவண்டி

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]