உள்ளடக்கத்துக்குச் செல்

சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம் Sepahijala Wildlife Sanctuary
Map showing the location of சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம் Sepahijala Wildlife Sanctuary
alt=Map showing the location of சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம் Sepahijala Wildlife Sanctuary
அமைவிடம்பிஷால்கர், திரிபுரா
அருகாமை நகரம்அகர்தலா (25 கி.மீ) மேலாகர் (30 கி.மீ)
பரப்பளவுசுமார் 18 சதுர கி.மீ [1]
www.tripuratourism.nic.in/psepahijala.htm

சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள வனவிலங்குகள் காப்பகம். இது கிட்டத்தட்ட 18 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் பிஷால்கர் நகரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதனுள் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியும், தாவரவியல் பூங்காவும், விலங்குக் காட்சிச்சாலையும் அமைந்துள்ளன. இங்கு 150 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த பறவைகள் வசிக்கின்றன. ஏரியில் படகுப் போக்குவரத்தும் உண்டு.[2]

காட்டுப் பகுதியில் பயணிகள் தங்குவதற்கான விடுதியும் உள்ளடு.

சான்றுகள்

[தொகு]
  1. mustseeindia.com/Agartala-Sepahijala-Wildlife-Sanctuary/attraction/13646
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.

இணைப்புகள்

[தொகு]