சிக்கு புக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிக்கு புக்கு
சுவரொட்டி
இயக்குனர் கே. மணிகண்டன்
தயாரிப்பாளர் சுந்தர முரளி மனோகர்
கதை கே மணிகண்டன்
எஸ். ராமகிருஷ்ணன்
இசையமைப்பு கலோனியல் கசின்ஸ்
பிரவின் மணி
நடிப்பு ஆர்யா
சிரேயா சரன்
ப்ரித்திகா
ஒளிப்பதிவு ஆர். பி. குருதேவ்
படத்தொகுப்பு வி. டி. விஜயன்
வெளியீடு திசம்பர் 3, 2010 (2010-12-03)
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg10 கோடி

சிக்கு புக்கு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் கே மணிகண்டன். அவருடன் எஸ் ராமகிருஷ்ணனும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ஆர்யா, சிரேயா, பிரித்திகா போன்றோர் நடித்திருந்தனர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கு_புக்கு&oldid=2234364" இருந்து மீள்விக்கப்பட்டது