சார்ப்பி வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ப்பி வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: அலுடிடே
பேரினம்: மிர்ராப்ரா
இனம்: மி. சார்ப்பி
இருசொற் பெயரீடு
மிர்ராப்ரா சார்ப்பி
எலியாட், 1897

சார்ப்பி வானம்பாடி (மிராப்ரா சார்ப்பி) என்பது சோமாலியாவில் காணப்படும் அலாடிடே குடும்பத்தில் உள்ள வானம்பாடி சிற்றினமாகும். சார்ப்பி வானம்பாடி வடக்கு சோமாலியாவின் மேற்கு சோமாலியா அகணிய உயிரி ஆகும். இது எத்தியோப்பியாவின் அண்டை பகுதிகளிலும் காணப்படலாம். இந்த சிற்றினமானது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தொகையைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் வாழ்விடத்தின் சீரழிவு காரணமாக எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. எனவே இது அழியும் நிலையில் உள்ள அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2022). "Mirafra sharpii". IUCN Red List of Threatened Species 2022. https://www.iucnredlist.org/species/22717059/208977294. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ப்பி_வானம்பாடி&oldid=3793380" இலிருந்து மீள்விக்கப்பட்டது