உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பு லால் சக்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பு லால் சக்மா
Sambhu Lal Chakma
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுரா
முன்னையவர்நிராஜாய் திரிப்புரா
தொகுதிசாவாமானு
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
பதவியில்
2018–2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாம்பு லால் சக்மா

20 ஏப்ரல் 1989 (1989-04-20) (அகவை 37)
மாணிக்பூர், திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சஞ்சிதா சக்மா

சாம்பு லால் சக்மா (Sambhu Lal Chakma) என்பவர் பாடகரும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சட்டமன்றத்தில் சாவாமானு சட்டமன்றத் தொகுதிக்கு 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.[1] சம்பு லால் சக்மா திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3] இவர் மீண்டும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sambhu Lal Chakma". https://timesofindia.indiatimes.com/politics/sambhu-lal-chakma/articleshow/97927236.cms.
  2. "Chawmanu Assembly Election: BJP candidate Sambhu Lal Chakma has won the battle". Retrieved 2019-05-06.
  3. "Election Commission of India". Retrieved 2023-05-01.
  4. https://www.oneindia.com/chawmanu-assembly-elections-tr-49/. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பு_லால்_சக்மா&oldid=4384437" இலிருந்து மீள்விக்கப்பட்டது