சாம்பல் மார்புக் கௌதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Life
சாம்பல் மார்புக் கௌதாரி
Lossy-page1-2929px-Perdix personata - 1820-1863 - Print - Iconographia Zoologica - Special Collections University of Amsterdam - UBA01 IZ17100109.png
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
பேரினம்: Arborophila
இனம்: A. orientalis
இருசொற் பெயரீடு
Arborophila orientalis
(கோர்ஸ்பீல்டு, 1821)

வெள்ளை மார்புக் கௌதாரி என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் உயரமான வனப்பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு பறவை ஆகும். 

28 செ.மீ. (11 அங்குலம்) அளவுள்ள, இந்த இனம் ஒரு பருத்துக் குட்டையான, குறுகிய கால்களை உடைய பறவையாகும். இதன் பெரும்பாலும் சாம்பல் இறகுகள் பின்புறம் மற்றும் வால் மீது கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் தலை மற்றும் பின்தலை கருப்பு நிறத்திலும், கவனத்தைக் கவர்கிற நெற்றி, கன்னங்கள் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. கண்களை சுற்றிலும் தோல் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அலகு கருப்பு மற்றும் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. 

இவை வாழ்விட இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: