சாம்பல்-தலை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை சாம்பல் தலை சிலம்பனுடன் குழப்பிக்கொள்ள கூடாது

சாம்பல் தலை சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திம்மாலிடே
பேரினம்:
இசுடாச்சிரிசு
இனம்:
இ. போலியோசெபலா
இருசொற் பெயரீடு
இசுடாச்சிரிசு போலியோசெபலா
(தெம்மினிக், 1836)

சாம்பல் தலை சிலம்பன் (இசுடாச்சிரிசு போலியோசெபலா) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Stachyris poliocephala". IUCN Red List of Threatened Species 2016: e.T22716258A94487077. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716258A94487077.en. https://www.iucnredlist.org/species/22716258/94487077. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்-தலை_சிலம்பன்&oldid=3446175" இலிருந்து மீள்விக்கப்பட்டது