சாம்பல் தலை சிலம்பன்
தோற்றம்
| சாம்பல் தலை சிலம்பன் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | திம்மாலிடே
|
| பேரினம்: | சயனோடெர்மா
|
| இனம்: | ச. பைகோலர்
|
| இருசொற் பெயரீடு | |
| சயனோடெர்மா பைகோலர் (பிளைத், 1865) | |
சாம்பல் தலை சிலம்பன் (Grey-hooded babbler)(சயனோடெர்மா பைகோலர் ) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிலம்பன் சிற்றினப் பறவையாகும். இது போர்னியோ மற்றும் பாங்காய் தீவில் காணப்படுகிறது. சாம்பல்-தலை சிலம்பன் முன்பு கசுகொட்டை-சிறகுகள் கொண்ட சிலம்பனின் (சயனோடெர்மா எரித்ரோப்டெரம்) துணையினமாகக் கருதப்பட்டது.[2] இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Cyanoderma bicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T103895765A104342991. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103895765A104342991.en. https://www.iucnredlist.org/species/103895765/104342991. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-28.