சாந்தி பிரசாத் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி பிரசாத் பட்
பிறப்பு23 சூன் 1934 (1934-06-23) (அகவை 89)
கோபேஷ்வர், சமோலி மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1960–தற்போது வரை
பெற்றோர்கங்கா ராம் பட் (தந்தை), மகேஷ் தேவி (தாய்)
விருதுகள்காந்தி அமைதிப் பரிசு (2013)
பத்ம பூசண் (2005)
ரமோன் மக்சேசே விருது (1982)

சாந்தி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) (பிறப்பு: 23 சூன் 1934) 2013ல் காந்தி அமைதிப் பரிசு பெற்ற காந்தியவாதியும்[1][2], சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவர்.[1][3] இவர் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலம், சமோலி மாவட்டம், கோபேஷ்வர் எனுமிடத்தில் 1934ல் பிறந்தவர். இவர் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வுக்காக சிப்கோ இயக்கம் நடத்தினார்.[4]இவர் 1982ல் சமூக ஆர்வலருக்கான ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.[5] 2005ல் இவருக்கு சமூக சேவைக்காக பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[6]

வெளியீடுகள்[தொகு]

இவர் இந்தி மொழி மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய சில நூல்கள்:

 • Gudgudi ek samajik karyakarta ki jeewangatha :[1]
 • Parvat Parvat, Basti Basti — Publisher NBT India
 • Pratikar Ke Ankur (Hindi)
 • Adhure Gyan Aur Kalpanik Vishwas Par Himalaya Se Chherkhani Ghatak (Hindi)
 • Future of Large Projects in the Himalaya
 • Eco-system of Central Himalaya
 • Chipko Experience

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Untitled Page".
 2. "President presents Gandhi Peace Prize to Chandi Prasad Bhatt". 15 July 2014.
 3. "The President of India".
 4. We The People: Chandi Prasad Bhatt, The Chipko Movement Torchbearer
 5. BIOGRAPHY of Chandi Prasad Bhatt பரணிடப்பட்டது 5 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
 6. Padma Awards 2005

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_பிரசாத்_பட்&oldid=3741006" இலிருந்து மீள்விக்கப்பட்டது