சாதாரண இசுடார்லிங்
சாதாரண இசுடார்லிங் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | Sturnidae |
பேரினம்: | Sturnus |
இனம்: | S. vulgaris |
இருசொற் பெயரீடு | |
Sturnus vulgaris லின்னேயஸ், 1758 | |
![]() | |
Native: கோடைகால வாழ்விடங்கள் வாழ்விடங்கள் குளிர்கால வாழ்விடங்கள்அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள்: கோடைகால வாழ்விடங்கள் வாழ்விடங்கள் |
சாதாரண இசுடார்லிங் (ஆங்கிலப் பெயர்: common starling, உயிரியல் பெயர்: Sturnus vulgaris) அல்லது ஐரோப்பிய இசுடார்லிங் அல்லது இசுடார்லிங் எனப்படுவது மத்திய அளவுள்ள ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது இசுடார்லிங் குடும்பமான ஸ்டுர்னிடாயின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 20 செ.மீ. (8 அங்குலம்) நீளம் கொண்டது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Sturnus vulgaris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
மேற்கோள் நூல்கள்[தொகு]
- Arlott, Norman (2010). Birds of the West Indies. London: Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-727718-0. https://archive.org/details/birdsofwestindie0000arlo.
- Pellegrino Artusi (2003). Science in the Kitchen and the Art of Eating Well. Toronto: University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8020-8657-8. Translated by Murtha Baca and Stephen Sartarelli from Artusi's La scienza in cucina e l'arte di mangiare bene, first published in 1891.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Very noisy Starling flocks in Scotland
- Ageing and sexing (PDF; 4.7 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze பரணிடப்பட்டது 2014-12-02 at the வந்தவழி இயந்திரம்
- Feathers of common starling (Sturnus vulgaris) பரணிடப்பட்டது 2020-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Kalmbach, E R; Gabrielson, I N (1921) "Economic value of the starling in the United States" USDA Bulletin 868
- Common starling videos, photos, and sounds at the Internet Bird Collection
- European starling photo gallery at VIREO (Drexel University)
- (European) Common starling - Species text in The Atlas of Southern African Birds.