சாகோட் சட்டமன்றத் தொகுதி
Appearance
சாகோட் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | ஜலந்தர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 1,82,103 (2022) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ஹர்தேவ் சிங் லடி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சாகோட் சட்டமன்றத் தொகுதி (Shahkot Assembly constituency) (தொகுதி வரிசை எண்:32) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்தேவ் சிங் லடி ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 51,661 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் பச்சிதார் சிங் கோஹர் என்பவரை 12,079 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. Retrieved 19 July 2016.