சவுத்தாம்டன்
சவுத்தாம்டன் Southampton | ||
---|---|---|
நகரம் | ||
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து இடமாக:பார்கேட், குயில்தால், நகரச் சுவர்கள், கம்பளி ஹவுஸ், சுங்கச் சாவடி மேற்கு மேற்கத்திய மாளிகை | ||
| ||
அடைபெயர்(கள்): சவுத்தாம்டன்:உலகின் நுழைவாயில் | ||
![]() ஹாம்ப்ஷயர் மாவட்டத்தில் சவுத்தாம்டன் நகரத்தின் அமைவிடம் | ||
ஐக்கிய இராச்சியத்தில் அமைவிடம் | ||
ஆள்கூறுகள்: 50°54′09″N 01°24′15″W / 50.90250°N 1.40417°Wஆள்கூறுகள்: 50°54′09″N 01°24′15″W / 50.90250°N 1.40417°W | ||
தன்னாட்சிப் பகுதி | ![]() | |
ஐக்கிய இராச்சியதின் நாடு | ![]() | |
பிரதேசம் | தென்கிழக்கு இங்கிலாந்து | |
நிர்வாகத் தலைமையிடம் | சவுத்தாம்டன் | |
குடியிருப்பு | c. கிபி 43 | |
நகரம் | 1964 | |
தன்னாட்சி அமைப்பு | 1997 | |
அரசு | ||
• வகை | தன்னாட்சி நகரம் | |
• உள்ளாட்ட்சி அமைப்பு | சவுத்தாம்டன் நகர மன்றம் | |
• நகராட்சிக் குழு | மேயர் மற்றும் உறுப்பினர்கள் | |
• நிர்வாகி | GSS=E06000045 | |
பரப்பளவு | ||
• நகர்ப்புறம் | 72.8 km2 (28.1 sq mi) | |
மக்கள்தொகை (2018)[2][3] | ||
• நகரம் | 269,781 | |
• Estimate (2017) | 252,400 (நகராட்சிப் பகுதியில்) | |
• நகர்ப்புறம் | 855,569 | |
• பெருநகர் | 1,547,000 (தெற்கு ஹாம்சியர்)[1] | |
• Ethnicity (United Kingdom 2005 Estimate) [4] |
| |
இனங்கள் | சோட்டோனியர்கள் | |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0) | |
• கோடை (பசேநே) | பிரித்தானிய கோடை நேரம் (ஒசநே+1) | |
அஞ்சல் குறியீடு எண் | SO14 - SO19 | |
தொலைபேசி குறியீடு | 023 | |
Gross Value Added | 2013 | |
• மொத்தம் | £ 9.7 பில்லியன் ($15.7 [[[பில்லியன்]]) 12-ஆம் இடம் | |
• வளர்ச்சி | கூடுதல் 2.6% | |
தனிநபர் வருமானம் | £21,400 ($34,300) | |
வளர்ச்சி | கூடுதல் 0.6% | |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | $ 51.6 பில்லியன்[5] | |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் பங்கு | US $ 37,832[5] | |
இணையதளம் | www.southampton.gov.uk |
சவுத்ஹாம்டன் (Southampton), ஐக்கிய இராச்சியத்தின் நான்கு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கில் அமைந்த துறைமுக நகரம் ஆகும்.[6] இது இலண்டன் மாநகரத்திலிருந்து தென்மேற்கில் 15 மைல் தொலைவில் உள்ளது.[7][8] தெற்கு ஹாம்ப்ஷயர் நகரத்தின் ஒரு பகுதியாக சவுத்தாம்டன் மற்றும் போர்ட்ஸ்மவுத் நகரங்கள் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைக்கு ரிஷி சுனக் எனும் இந்திய வம்சாவழியினர், சவுத்ஹாம்டன் நகரத்திலிருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டு மூத்த அமைச்சராக உள்ளார்.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2020-ஆம் ஆண்டின் கணக்கின்படி, 1,07,695 குடியிருப்புகள் கொண்ட சவுத்தாம்டன் நகரத்தின் மக்கள் தொகை 2,60,111 ஆகும். அதில் ஆண்கள் 1,27,610 (49.1%) மற்றும் பெண்கள் 1,32,501 (50.9%) ஆகும். இதன் மக்கள் தொகையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,470 (6.7%) ஆகவுள்ளனர். சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் 43,000 மாண்வ மாணவியர் கல்வி பயில்கின்றனர[9]இதன் மக்கள் தொகையில் வெள்ளையர்கள் 85.9%, ஆசிய நாட்டவர் 8.4%, கருப்பினத்தவர் 2.2% மற்றும் கலப்பினத்தவர்கள் 1.2% ஆகவுள்ளனர்.
தட்ப வெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சவுத்தாம்டன் உயரம்: 19 m (62 ft), சாதாரணமானது: 1981–2010, அதிகபட்சம் 1853–தற்போது வரை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 15.9 (60.6) |
19.0 (66.2) |
22.2 (72) |
27.6 (81.7) |
31.7 (89.1) |
35.6 (96.1) |
34.8 (94.6) |
35.1 (95.2) |
30.6 (87.1) |
28.9 (84) |
18.3 (64.9) |
15.9 (60.6) |
35.6 (96.1) |
உயர் சராசரி °C (°F) | 8.4 (47.1) |
8.6 (47.5) |
11.1 (52) |
14.0 (57.2) |
17.5 (63.5) |
20.2 (68.4) |
22.4 (72.3) |
22.3 (72.1) |
19.8 (67.6) |
15.6 (60.1) |
11.7 (53.1) |
8.9 (48) |
15.1 (59.2) |
தினசரி சராசரி °C (°F) | 5.7 (42.3) |
5.6 (42.1) |
7.6 (45.7) |
9.9 (49.8) |
13.3 (55.9) |
16.0 (60.8) |
18.1 (64.6) |
18.0 (64.4) |
15.6 (60.1) |
12.3 (54.1) |
8.6 (47.5) |
6.1 (43) |
11.4 (52.5) |
தாழ் சராசரி °C (°F) | 2.9 (37.2) |
2.6 (36.7) |
4.1 (39.4) |
5.7 (42.3) |
9.0 (48.2) |
11.7 (53.1) |
13.7 (56.7) |
13.7 (56.7) |
11.4 (52.5) |
8.9 (48) |
5.4 (41.7) |
3.2 (37.8) |
7.7 (45.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -16.6 (2.1) |
-11.1 (12) |
-11.7 (10.9) |
-4.1 (24.6) |
-1.7 (28.9) |
1.8 (35.2) |
5.6 (42.1) |
4.4 (39.9) |
0.0 (32) |
-3.9 (25) |
-8.7 (16.3) |
-16.1 (3) |
−16.6 (2.1) |
பொழிவு mm (inches) | 81.4 (3.205) |
58.3 (2.295) |
60.0 (2.362) |
50.7 (1.996) |
49.0 (1.929) |
50.4 (1.984) |
42.0 (1.654) |
50.4 (1.984) |
60.4 (2.378) |
93.8 (3.693) |
94.0 (3.701) |
89.2 (3.512) |
779.4 (30.685) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 12.2 | 9.2 | 10.1 | 8.8 | 8.2 | 7.7 | 7.4 | 7.7 | 8.7 | 11.5 | 11.5 | 11.8 | 114.7 |
சூரியஒளி நேரம் | 63.3 | 84.4 | 118.3 | 179.8 | 212.1 | 211.2 | 221.8 | 207.7 | 148.1 | 113.0 | 76.6 | 52.9 | 1,689.3 |
Source #1: Met Office[10] | |||||||||||||
Source #2: KNMI[11] |
Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec | Year |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
9.5 °C (49.1 °F) | 9.0 °C (48.2 °F) | 8.6 °C (47.5 °F) | 9.8 °C (49.6 °F) | 11.4 °C (52.5 °F) | 13.5 °C (56.3 °F) | 15.3 °C (59.5 °F) | 16.8 °C (62.2 °F) | 17.3 °C (63.1 °F) | 16.2 °C (61.2 °F) | 14.4 °C (57.9 °F) | 11.8 °C (53.2 °F) | 12.8 °C (55.0 °F) |
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "British urban pattern: population data" (PDF). ESPON project 1.4.3 Study on Urban Functions. European Union – European Spatial Planning Observation Network. March 2007. pp. 120–121. 24 September 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;2011 Census Data
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;SCC 2016 pop est
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Neighbourhood Statistics. "Lead View Table". Neighbourhood.statistics.gov.uk. 12 January 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 5.0 5.1 "Global city GDP 2014". Brookings Institution. 4 June 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Department for Transport (22 August 2018), UK Port Statistics: 2017 (PDF), 4 June 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது, 30 May 2019 அன்று பார்க்கப்பட்டது, puts Southampton third (by tonnage) after Grimsby and Immingham and the Port of London
- ↑ "Distance between London, UK and Southampton, UK (UK)". distancecalculator.globefeed.com. 7 February 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 5 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Distance between Southampton, UK and Portsmouth, UK (UK)". distancecalculator.globefeed.com. 7 February 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 5 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Southampton's population size and structure
- ↑ "Southampton 1981–2010 averages". Met Office. 23 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Indices Data – Southampton STAID 17477". KNMI. 9 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 April 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Southampton average sea temperature பரணிடப்பட்டது 6 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் - seatemperature.org
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சவுத்தாம்டன்
- Southampton City Council and CityWeb
- Southampton குர்லியில்
- Southampton's Medieval Defences on Google Maps