உள்ளடக்கத்துக்குச் செல்

சலிஸ்பரி பேராலயம்

ஆள்கூறுகள்: 51°03′53″N 1°47′51″W / 51.06472°N 1.79750°W / 51.06472; -1.79750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்
புனித மரியாள் பேராலயம்
சலிஸ்பரி பேராலயம்
51°03′53″N 1°47′51″W / 51.06472°N 1.79750°W / 51.06472; -1.79750
அமைவிடம்சலிஸ்பரி
நாடுஇங்கிலாந்து
சமயப் பிரிவுஅங்கிலிக்கன்
Previous denominationஉரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்www.salisburycathedral.org.uk
Architecture
முன்னைய பேராலயங்கள்2
கட்டடக் கலைஞர்Bishop Richard Poore, Elias of Dereham
பாணிஆரம்ப ஆங்கிலேயக் கோதிக்
கட்டப்பட்ட வருடம்1220–1320
இயல்புகள்
நீளம்134.7 மீட்டர்கள் (442 அடி)
Choir height25.6m
கோபுர எண்ணிக்கை1
கோபுர உயரம்68.5 மீட்டர்கள் (225 அடி) (தூபி அற்று)
தூபி எண்ணிக்கை1
தூபி உயரம்123 மீட்டர்கள் (404 அடி)
நிருவாகம்
மறைமாவட்டம்சலிஸ்பரி (since 1220)
Provinceகண்டபரி
குரு
ஆயர்Nick Holtam
பீடாதிபதிJune Osborne
பாடகர் குழுத்தலைவர்Tom Clammer
சட்ட வேந்தர்Ed Probert
சட்ட பொருளாளர்Dame Sarah Mullally
பொதுநிலையினர்
Organist(s)David Halls
Chapter clerkKatrine Sporle
Lay member(s) of chapterJane Barker
Luke March
Lydia Brown
Eugenie Turton

சலிஸ்பரி பேராலயம் (Salisbury Cathedral, முன்பு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் சலிஸ்பரியில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபை பேராலயமும் ஆரம்ப ஆங்கிலேய கட்டிடக் கலைக்கு முக்கியமானதொரு உதாரணமும் ஆகும்.[1] இப்பேராலயத்தின் பிரதான பகுதி 1220 முதல் 1258 வரையான 38 வருடங்களில் நிறைவுற்றது.

இது உலகின் பழமையான (கி.பி 1386) செயற்படும் கடிகாரத்தைக் கொண்டுள்ளதுடன், மாக்னா கார்ட்டாவின் பழுதற்ற சிறந்த மூலப்பிரதிகள் நான்கையும் கொண்டுள்ளது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Visitor Information, Salisbury Cathedral". Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2008.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Salisbury Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலிஸ்பரி_பேராலயம்&oldid=3850794" இலிருந்து மீள்விக்கப்பட்டது