உள்ளடக்கத்துக்குச் செல்

சம்யக் புத்தரின் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்யக் புத்தரின் பயணம்
மொழிஇந்தி

சம்யக் புத்தரின் பயணம் (இந்தி : अजर्नी ऑफ सम्यक बुद्ध ; எ ஜர்னி ஆஃப் சம்யக் புத்தர் (A Journey of Samyak Buddha)) என்ற பொருளில் வந்த இந்தி திரைப்படம், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது கௌதம புத்தரின் அற்புதமான பிறப்பு, திருமணம், அறிவொளியை நோக்கிய அவரது பாதை குறித்தவையாகும். இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமானது, பாபாசாகேப் அம்பேத்கரின், புத்தர் மற்றும் அவரது தம்மம் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். [1]

நடிகர்கள்

[தொகு]

படத்தில் நடித்த நடிகர்களின் பெயர்கள் வருமாறு:

  • கீதா அகர்வால்
  • ஜோதி பகத்
  • ரவி பாட்டீல்
  • கௌதம் டிகிரி
  • அபிஷேக் உரடே
  • மிருலன் ஷர்மா
  • அபய் சாதே
  • கங்காதர் பாட்டீல்
  • ஜீவன் சோர்
  • ஜெயா காம்ப்ளே
  • அசோக் சொந்தக்கே
  • பிரதீப்
  • ராஷ்டிரபால் வசேகர்
  • குற்றமாரே
  • சங்கர் மச்சானி
  • சுனில் தாலே
  • ஹர்ஷா காம்ப்ளே
  • தீபங்கர் சலீம் ஷேக்
  • ஹ்ரிதிக் ரோஷன்
  • சினேகா காம்ப்ளே
  • சவிதா ஜம்ர்ஸ்

கலைஞர் பட்டியல்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இப்படத்தை பிரவின் தாம்லே இயக்கி தயாரித்துள்ளார். இதை மனோஜ் நந்தவானாவின் ஜெய் விராத்ரா என்டர்டெயின்மென்ட் லிமிடெட், திரையரங்குகளுக்கும், பிறருக்கும் திரையிடும் அனுமதியைத் தரும் உரிமையைப் பெற்றுள்ளது. இப்படம், 26 ஜூலை 2013 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. 2019 ஆம் ஆண்டில், திபெத்திய மொழியிலும், டோங்கா மொழியிலும் வெளியிடப்பட்டது. படம் முழுக்க வர்தாவில் படமாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Film on Buddha based on Ambedkar's book to be released on March 15". 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்யக்_புத்தரின்_பயணம்&oldid=3873081" இலிருந்து மீள்விக்கப்பட்டது