சம்பூர்
தோற்றம்
சம்பூர் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 8°29′0″N 81°17′0″E / 8.48333°N 81.28333°E | |
| Country | இலங்கை |
| Province | Eastern |
| District | Trincomalee |
| DS Division | Mutthur |
சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 எக்டயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]
சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர் பெற்றது என்றொரு கருத்துண்டு. சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களைக் கொண்டதுமான அழகிய கிராமமாகும்.[2][3]
சம்பூர் அனல்மின் நிலையம் இங்கு செயல்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]- இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம் சம்பூர்
- சம்பூர்: அடிப்படைத் தேவைகளைக் கோரும் மீள்குடியேறிய மக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Poor Norochcholai management led to opposition over Sampur coal power, report says". Archived from the original on 2019-06-22. Retrieved 2019-03-25.
- ↑ "Nallūr, Mūtūr, Campūr, Nallura, Palē-ūruva". TamilNet. August 8, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22952&catid=98.
- ↑ "Karaiyoor, Karaawe-goda". TamilNet. June 4, 2014. https://tamilnet.com/art.html?catid=98&artid=37248.