உள்ளடக்கத்துக்குச் செல்

சபர்மதி (அகமதாபாத்)

ஆள்கூறுகள்: 23°05′01″N 72°35′18″E / 23.083680°N 72.588325°E / 23.083680; 72.588325
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபர்மதி
அகமதாபாத் நகரத்தின் பகுதி
சபர்மதி is located in அகமதாபாது
சபர்மதி
சபர்மதி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சபர்மதியின் அமைவிடம்
சபர்மதி is located in குசராத்து
சபர்மதி
சபர்மதி
சபர்மதி (குசராத்து)
சபர்மதி is located in இந்தியா
சபர்மதி
சபர்மதி
சபர்மதி (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°05′01″N 72°35′18″E / 23.083680°N 72.588325°E / 23.083680; 72.588325
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாத்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்அகமதாபாத் மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
380005
தொலைபேசி குறியீடு91-079
வாகனப் பதிவுGJ
மக்களவைத் தொகுதிஅகமதாபாத் கிழக்கு
உள்ளாட்சி அமைப்புஅகமதாபாத் மாநகராட்சி
இணையதளம்gujaratindia.com

சபர்மதி (Sabarmati (area), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1]சபர்மதியில் சபர்மதி ஆறு பாய்கிறது. இங்கு மகாத்மா காந்தி நிறுவிய சபர்மதி ஆசிரமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல சமணக் கோயில்கள் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

சபர்மதி சந்திப்பு தொடருந்து நிலையத்தில், நமோ பாரத் விரைவு இரயில் உள்ளிட்ட அனைத்து தொடருந்துகளும் நின்று செல்கிறது.[2]

சபர்மதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காந்திநகரில் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Urban open spaces as civic nodes: Ahmedabad. Vastu Shilpa Foundation for Studies and Research in Environmental Design. 2002. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
  2. Sabarmati Junction railway station
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபர்மதி_(அகமதாபாத்)&oldid=4091718" இலிருந்து மீள்விக்கப்பட்டது