சஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Lunar libration with phase2.gifஇசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

சஃபர் அரபி: صفر) என்பது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும்.

ஸஃபருல் முழஃப்பர் (வெற்றி வாய்ந்த ஸஃபர்) என்று சிறப்பித்தழைக்கப்படும் ஒரு மாதமாகும் பண்டைய அரபு மக்கள் சஃபர் மாதத்தை பீடையாகக் கருதினர்.இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.(துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள் போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதங்களாக தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபர் மாதத்திற்கு மாற்றினார்கள்.

கால கணிப்பு[தொகு]

முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு சஃபர் மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

இ நா] முதல் நாள்(பொ ஊ / அ டொ) கடைசி நாள்(பொ ஊ / அ டொ)
1431 16 சனவரி 2010 14 பெப்ரவரி 2010
1432   5 சனவரி 2011   3 பெப்ரவரி 2011
1433 26 டிசம்பர் 2011 23 சனவரி 2012
1434 14 டிசம்பர் 2012 12 சனவரி 2013
1435   4 டிசம்பர் 2013   1 சனவரி 2014
1436 23 நவம்பர் 2014 22 டிசம்பர் 2014
1437 13 நவம்பர் 2015 11 டிசம்பர் 2015
2010 முதல் 2015 வரை முஃகர்ரம் தேதிகள் உள்ளன

இசுலாமிய நிகழ்வுகள்[தொகு]

  • ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட நகசு நாட்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த மாதத்தை

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃபர்&oldid=1790010" இருந்து மீள்விக்கப்பட்டது