க. மா. மாணி
Appearance
கே. எம். மாணி | |
---|---|
கேரள மாநில நிதியமைச்சர், சட்டம் மற்றும் வீடு அமைச்சர் | |
பதவியில் 2011 – 10 நவம்பர் 2015 | |
முன்னையவர் | டா. தாமசு ஐசக் (நிதி), எம். விசயகுமார் (சட்டம்) |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1965 – 9 ஏப்ரல் 2019 | |
வருமான அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் | |
பதவியில் மே 2001 – மே 2006 | |
முன்னையவர் | கே. ஈ. இசுமாயில் |
பின்னவர் | கே. பி. இராசேந்திரன் (வருமானம்), எம். விசயகுமார் (சட்டம்) |
வருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் | |
பதவியில் சூன் 1991 – மே 1996 | |
முன்னையவர் | பி. எஸ். சீனிவாசன் |
பின்னவர் | கே. ஈ. இசுமாயில் |
வருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் | |
பதவியில் 1987–1987 | |
பாசன அமைச்சர், சட்ட அமைச்சர் | |
பதவியில் 1987–1987 | |
முன்னையவர் | எம். பி. கங்காதரன் |
பின்னவர் | பேபி ஜான் |
நிதியமைச்சர் மற்றும் சட்டம் | |
பதவியில் திசம்பர் 1981 – மே 1986 | |
முன்னையவர் | இவரே |
பின்னவர் | தச்சடி பிரபாகரன் |
நிதியமைச்சர் மற்றும் சட்டம் | |
பதவியில் சனவரி 1980 – அக்டோபர் 1981 | |
முன்னையவர் | என். பாசுகரன் நாயர் |
பின்னவர் | இவரே |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் ஏப்ரல் 1977 – சூலை 1979 | |
முன்னையவர் | கே. கருணாகரன் |
பின்னவர் | டி. கே. ராமகிருஷ்ணன் |
நிதியமைச்சர் | |
பதவியில் திசம்பர் 1975 – மார்ச் 1977 | |
முன்னையவர் | கே. ஜி. அடியோடி |
பின்னவர் | எம். கே. ஏமச்சந்திரன் |
காங்கிரசின் கோட்டயம் மா. கா. கு. செயலாளர் | |
பதவியில் 1960–1965 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மரங்காட்டுப்பள்ளி, பாலை | 30 சனவரி 1933
இறப்பு | 9 ஏப்ரல் 2019 கொச்சி | (அகவை 86)
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு (மா) |
துணைவர் | குட்டியம்மா |
பிள்ளைகள் | ஒரு மகளும் ஐந்து மகள்களும் |
வாழிடம்(s) | பாலை, கேரளம் |
As of 11 மார்ச், 2010 |
கரிங்கோழக்கல் மாணி மாணி (Karingozhakkal Mani Mani; (30 சனவரி 1933 – 9 ஏப்ரல் 2019) பரவலாக கே. எம். மாணி (K. M. Mani) இந்திய அரசியல்வாதியும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். கேரள சட்டசபையின் நிதி அமைச்சராக மிகக் கூடுதலாகப் பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருந்தவர். கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Mani leads the fight from the front". Chennai, India: The Hindu Online. 15 April 2006 இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140702144757/http://www.hindu.com/2006/04/15/stories/2006041507900500.htm.