உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. தளபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. தளபதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
02 மே 2021 – 01 மே 2026
முன்னையவர்வி. வி. ராஜன் செல்லப்பா
பின்னவர்அ. கல்லாணை
தொகுதிமதுரை வடக்கு
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
13 மே 1996 – 13 மே 2001
முன்னையவர்சேடபட்டி இரா. முத்தையா
தொகுதிசேடப்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சாவித்திரி
பிள்ளைகள்மேகலா
ரேவதி
துரைகோபால்சாமி
பெற்றோர்ஆர்.கோபால்சாமி
வாழிடம்திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு
பணிஅரசியல்வாதி, விவசாயம்

கோ. தளபதி (G. Thalapathi) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேடப்பட்டி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (வடக்கு) தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மதுரை வடக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. தளபதி 73,010 47.11% New
பா.ஜ.க பா. சரவணன் 50,094 32.32% New
நாதக எசு. அன்பரசி 15,311 9.88% +7.58
மநீம எம். அழகர் 12,102 7.81% New
அ.ம.மு.க. எம். ஜெயபால் 3,280 2.12% New
நோட்டா நோட்டா 1,564 1.01% -1.24
சுயேச்சை ஆர், நடராஜன் 168 0.11% New
சுயேச்சை பி. சங்கரபாண்டி 163 0.11% New
சுயேச்சை ஜெ. அபுபக்கர் சித்திக் 139 0.09% New
சுயேச்சை கே. தெய்வானையம்மாள் 125 0.08% New
வெற்றி வாக்கு வேறுபாடு 22,916 14.79% 2.58%
பதிவான வாக்குகள் 154,992 63.67% -2.54%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 304 0.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 243,424
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சேடபட்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. தளபதி 48,899 49.69% 18.21%
அ.இ.அ.தி.மு.க. சேடபட்டி இரா. முத்தையா 38,698 39.33% -19.52%
மதிமுக பொன். முத்துராமலிங்கம் 9,785 9.94%
சுயேச்சை டி. கே. கருத்தபாண்டியன் 293 0.30%
சுயேச்சை டி. மகாராஜன் 133 0.14%
சுயேச்சை எஸ். கே. முத்தையா நாயக்கர் 127 0.13%
சுயேச்சை எஸ். சங்கரபாண்டியன் 116 0.12%
சுயேச்சை எஸ். அழகர்சாமி 63 0.06%
சுயேச்சை வி. அண்ணாமலை 60 0.06%
சுயேச்சை எஸ். சண்முகராஜ் 58 0.06%
சுயேச்சை ஆர். பி. கே. அப்பன் 52 0.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,201 10.37% -16.99%
பதிவான வாக்குகள் 98,401 66.47% 4.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 152,268
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-06.
  2. ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
  3. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._தளபதி&oldid=4620286" இலிருந்து மீள்விக்கப்பட்டது