கோழிக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Naveengwthm (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:23, 14 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Added links)
கோழிக்கோடு
കോഴിക്കോട്
Kozhikode / Calicut
மாநகராட்சி
மனஞ்சிரா பூங்கா
மனஞ்சிரா பூங்கா
அடைபெயர்(கள்): மசாலா நகரம், சிற்ப நகரம், சத்திய நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
அரசு
 • மேயர்வி.கே.சி. மம்மது கோயா[1]
 • ஆட்சித் தலைவர்என். பிரசாந்த்[2]
 • நாடாளுமன்ற உறுப்பினர்எம். கே. ராகவன்
பரப்பளவு
 • மாநகராட்சி128 km2 (49 sq mi)
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகராட்சி5,50,440
 • அடர்த்தி4,300/km2 (11,000/sq mi)
 • பெருநகர்20,30,519
 [4]
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல்
673 0xx
தொலைபேசிக் குறியீடு91 (0)495
வாகனப் பதிவுKL 11,KL 18,KL 56,
KL 57,
பாலினம்0.915  /[4]
கல்வியறிவு96.8%[4]
இணையதளம்www.kozhikode.nic.in

கோழிக்கோடு (மலையாளம்:കോഴിക്കോട്, ஆங்கிலம்:Kozhikode), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்

கோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும் தமிழர்களால் கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பெற்றது. ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் பிறராலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 436,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோழிக்கோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மலையாளமே இந்நகர மக்களின் தாய்மொழியும், ஆட்சிமொழியும் ஆகும். எனினும், பெரும்பான்மையானவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று அறியப்படுகிறது.

ஊடகம்

முக்கிய மலையாள நாளிதழ்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அனைத்திந்திய வானொலி மற்றும் தனியார் வானொலிகளும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்களே.

Kozhikode Mavoor Road Bus Stand

கல்வி

ஆதாரங்கள்

  1. "Mammed Koya to be Kozhikode Mayor". தி இந்து (Chennai, India). 18 November 2015. http://www.thehindu.com/news/cities/kozhikode/mammed-koya-to-be-kozhikode-mayor/article7890473.ece. பார்த்த நாள்: 18 November 2015. 
  2. "District Collectors/ADMs/SPs". கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2012.
  3. "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  4. 4.0 4.1 4.2 "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  5. http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW32C-01%20MDDS.XLS
  6. "Kozhikode". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு&oldid=2802494" இலிருந்து மீள்விக்கப்பட்டது