கோல்கர்

ஆள்கூறுகள்: 25°37′13″N 85°08′22″E / 25.6203374°N 85.1394483°E / 25.6203374; 85.1394483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்கர்
गोलघर
Golghar
கோல்கர்
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
முந்திய பெயர்கள்பட்னாவில் உள்ள குதிர்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிதாது கோபுரம்
இடம்பட்னா, பீகார், இந்தியா
ஆள்கூற்று
தற்போதைய குடியிருப்பாளர்பீகார் மாநில அரசு
நிறைவுற்றது20 ஜூலை 1786
கட்டுவித்தவர்பீகார் அரசு
உரிமையாளர்பீகார் மாநில அரசு
நிலக்கிழார்பீகார் மாநில அரசு
உயரம்29 மீ
பரிமாணங்கள்
விட்டம்125 மீ
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கேப்டன் ஜான் கர்ஸ்டின்

கோல்கர் என்னும் கட்டிடம், இந்திய மாநிலமான பீகாரின் பட்னாவில் காந்தி மைதானத்தின் மேற்கில் அமைந்துள்ளது. இந்த குதிரை 1786ஆம் ஆண்டில் கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார். கோல்கர் என்ற சொல்லுக்கு வட்ட வடிவிலான வீடு என்று பொருள்.[1][2]

வரலாறு[தொகு]

1770ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தால் வங்காளம், பீகார், வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் இறந்தனர். அப்போதைய இந்தியத் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரின் உத்தரவால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதில் பிரித்தானிய இராணுவத்துக்கு தேவையான தானியங்கள் சேர்த்து வைக்கப்பட்டன.[3] இதை ஈஸ்ட் இந்தியா கம்பெனியைச் சேர்ந்த கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார்.[4] இதில் 140000 டன்கள் எடையுள்ள பொருட்களை சேர்த்து வைக்கலாம்.

இந்தக் கட்டிடத்தை 2002ஆம் ஆண்டில் மேம்படுத்தியது பீகார் மாநில அரசு.[5]

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோல்கர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Golghar, 1888[தொடர்பிழந்த இணைப்பு] Victoria & Albert Museum.
  2. "Destinations :: Patna". Archived from the original on 2014-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  3. Golghar
  4. Golghar பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம் Directorate of Archaeology, Govt. of Bihar, official website.
  5. Development of Golghar as tourist site in limbo பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெப்ரவரி 15, 2002.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கர்&oldid=3924918" இலிருந்து மீள்விக்கப்பட்டது