கோரோட்-5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CoRoT-5
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Monoceros
வல எழுச்சிக் கோணம் 06h 45m 06.5407s[1]
நடுவரை விலக்கம் +00° 48′ 54.9069″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14[2]
இயல்புகள்
விண்மீன் வகைF9V[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −3.071±0.048[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −8.278±0.044[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.1054 ± 0.0326[1] மிஆசெ
தூரம்2,950 ± 90 ஒஆ
(900 ± 30 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.01[2] M
ஆரம்1.16[2] R
வெப்பநிலை6060 கெ
Metallicity-0.1
வேறு பெயர்கள்
CoRoT-Exo-5, 2MASS J06450653+0048548
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோரோட் - 5 (CoRoT-5)என்பது மோனோசெரோசு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 14 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும்.[3]

இடமும் இயல்புகளும்[தொகு]

இந்த விண்மீன் கோரோட் விண்கலத்தின் எல்ஆர்ஏ01 புலத்தில் அமைந்திருப்பதாக அறிக்கைகள் இனங்காட்டுகின்றன. [2] வலைத்தளத்தின்படி இந்த புலம் மோனோசெரோசு விண்மீன் குழுவில் உள்ளது.

இந்த விண்மீன் சூரியனின் ஆரம் போல சுமார் 116% மடங்கு ஆகவும் , சூரியனின் பொருண்மையைப் போல சுமார் 101% மடங்கு ஆகவும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த விண்மீன் சூரியனை விட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் இருக்கும் ஒரு முதன்மை வரிசை F வகை விண்மீனாகும்.

கோள் அமைப்பு[தொகு]

இந்த விண்மீனைக் கோரோட் - 5பி எனும் புறக்கோள் சுற்றுகிறது என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. கோரோட் - 5பி கண்டுபிடிப்பு கோரோட் திட்டத்தின் மூலம் விண்மீன் கடப்பு முறையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டது.

கோரோட்-5 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.459 MJ 0.0495 4.0384 0.09

மேலும் காண்க[தொகு]

  • கோரோட் - ஒரு செயல்பாட்டு பிரெஞ்சு தலைமையிலான ஐரோப்பிய விண்வெளி முகமையின் கோள் வேட்டை பணி விண்கலம் 2006 இல் தொடங்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 H. Rauer, M. Fridlund (2009). "CoRoT's exoplanet harvest" (PDF). First CoRoT International Symposium. Archived from the original (PDF) on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
  3. Rauer, H et al. (2009). "Transiting exoplanets from the CoRoT space mission. VII. The hot-Jupiter-type planet CoRoT-5b". Astronomy and Astrophysics 506 (1): 281–286. doi:10.1051/0004-6361/200911902. Bibcode: 2009A&A...506..281R. https://www.aanda.org/articles/aa/full_html/2009/40/aa11902-09/aa11902-09.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோட்-5&oldid=3822240" இலிருந்து மீள்விக்கப்பட்டது