கோரோட்-15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CoRoT-15
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Monoceros[1]
வல எழுச்சிக் கோணம் 06h 28m 27.82246s[2]
நடுவரை விலக்கம் +06° 11′ 10.4519″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)16.00[3]
இயல்புகள்
விண்மீன் வகைF7V[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: -0.659 மிஆசெ/ஆண்டு
Dec.: -3.173 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.7185 ± 0.0422[2] மிஆசெ
தூரம்4,500 ± 300 ஒஆ
(1,390 ± 80 பார்செக்)
சுற்றுப்பாதை[4]
Period (P)3.06036±0.00003 d
Semi-major axis (a)0.045+0.014
−0.010
 AU
Eccentricity (e)0
Inclination (i)86.7+2.3
−3.2
°
வீச்சு (இயற்பியல்) (K1)
(primary)
7.36±0.11 km/s
விவரங்கள் [4]
CoRoT-15A
திணிவு1.32±0.12 M
ஆரம்1.46+0.31
−0.14
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.3±0.2
வெப்பநிலை6350±200 கெ
சுழற்சி வேகம் (v sin i)19±2 கிமீ/செ
CoRoT-15b
வெப்பநிலை1740+120
−190
K
வேறு பெயர்கள்
CoRoT-15, CoRoT 221686194, TIC 206893389, 2MASS J06282781+0611105[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோரோட் - 15 என்பது 2010 ஆம் ஆண்டில் கோரோட் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்த மோனோசெரோசு விண்மீன் குழுவில் சுமார் 4,500 ஒளியாண்டுகள் (1,400 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு ஒளிமறைப்பு இரும விண்மீன் அமைப்பு ஆகும். ஒரு F7V வகை விண்மீனையும் , சுற்றிவரும் பழுப்பு குறுமீன் இணை விண்மீனையும் கொண்டுள்ளது , இது கண்டுபிடிக்கப்பட்ட முதல் பழுப்புக் குருமீன்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
  2. 2.0 2.1 2.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 "CoRoT-15". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  4. 4.0 4.1 4.2 Bouchy, F.Expression error: Unrecognized word "etal". (January 2011). "Transiting exoplanets from the CoRoT space mission. XV. CoRoT-15b: a brown-dwarf transiting companion". Astronomy and Astrophysics 525: A68. doi:10.1051/0004-6361/201015276. Bibcode: 2011A&A...525A..68B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோட்-15&oldid=3822636" இலிருந்து மீள்விக்கப்பட்டது