கோரேசுவர்

ஆள்கூறுகள்: 26°32′N 91°44′E / 26.54°N 91.73°E / 26.54; 91.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரேசுவர்
Goreswar
நகரம்
கோரேசுவர் Goreswar is located in அசாம்
கோரேசுவர் Goreswar
கோரேசுவர்
Goreswar
இந்தியாவின் அசாமில் அமைவிடம்
கோரேசுவர் Goreswar is located in இந்தியா
கோரேசுவர் Goreswar
கோரேசுவர்
Goreswar
கோரேசுவர்
Goreswar (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°32′N 91°44′E / 26.54°N 91.73°E / 26.54; 91.73
நாடு India
மாநிலம்அசாம்
மண்டலம்கீழ் அசாம் கோட்டம்
மாவட்டம்பாக்சா மாவட்டம்
ஏற்றம்42 m (138 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்போடோ மொழி, அசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்781366
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுAS
இணையதளம்baksa.gov.in

கோரேசுவர் (Goreswar) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பக்சா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். 2004 ஆம் ஆண்டு வரை முந்தைய காமரூப் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்நகரம் இருந்தது. பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் கோரேசுவர் நகரம் அமைந்துள்ளது. ரங்கியா மற்றும் பைகாட்டா நகரங்களால் கோரேசுவர் நகரம் சூழப்பட்டுள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

கோரேசுவர் நகரம் தேசிய நெடுஞ்சாலை 31 சாலைக்கு வடக்கே அமைந்துள்ளது. வழக்கமான பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கோரேசுவர் இரயில் நிலையம் இப்பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையமாகும்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Goreswar". pincode.org.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.
  2. "Goreswar Railway Station Picture & Video Gallery - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரேசுவர்&oldid=3904239" இலிருந்து மீள்விக்கப்பட்டது