கொலின் இங்கிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலின் இங்க்ராம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கொலின் அலெக்சாந்தர் இங்க்ராம்
மட்டையாட்ட நடைஇடதுகை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 5)அக்டோபர் 15 2010 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசனவரி 18 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்41
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர 20இ
ஆட்டங்கள் 31 58 113 61
ஓட்டங்கள் 843 3,377 4,082 1,394
மட்டையாட்ட சராசரி 32.42 34.45 41.23 26.30
100கள்/50கள் 3/3 6/16 7/27 0/8
அதியுயர் ஓட்டம் 124 190 127 84
வீசிய பந்துகள் 6 2,402 396 36
வீழ்த்தல்கள் 33 11 2
பந்துவீச்சு சராசரி 36.57 30.90 24.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 4/16 2/13 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 38/– 39/– 19/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 6 திசம்பர் 2013

கொலின் அலெக்சாந்தர் இங்கிராம் (Colin Alexander Ingram, பிறப்பு: சூலை 3, 1985), இவர் தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்_இங்கிராம்&oldid=3006645" இருந்து மீள்விக்கப்பட்டது