கொன்யா

ஆள்கூறுகள்: 37°52′N 32°29′E / 37.867°N 32.483°E / 37.867; 32.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொன்யா
பெருநகராட்சி
துவக்கத்திலிருந்து: மெவ்லானா அருங்காட்சியகம், கொன்யா செலிமியே பள்ளி, அலாதீன் குன்று, இன்சு மினாரட் மெத்ரசே, மேரம் இயற்கைப் பூங்கா, ஆசிவெயிசடே பள்ளி, அலாதீன் நினைவகம், அதாதுர்க் அருங்காட்சியகம், தாசுகோப்ரூ
துவக்கத்திலிருந்து: மெவ்லானா அருங்காட்சியகம், கொன்யா செலிமியே பள்ளி, அலாதீன் குன்று, இன்சு மினாரட் மெத்ரசே, மேரம் இயற்கைப் பூங்கா, ஆசிவெயிசடே பள்ளி, அலாதீன் நினைவகம், அதாதுர்க் அருங்காட்சியகம், தாசுகோப்ரூ
கொன்யா is located in துருக்கி
கொன்யா
கொன்யா
துருக்கியில் கொன்யாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°52′N 32°29′E / 37.867°N 32.483°E / 37.867; 32.483
நாடு துருக்கி
துருக்கிய வலயம்மத்திய அனத்தோலியா
மாகாணம்கொன்யா
அரசு
 • நகரத்தந்தைதாகிர் அக்யூரெக் (ஏகேபி)
பரப்பளவு
 • மொத்தம்38,873 km2 (15,009 sq mi)
ஏற்றம்1,016 m (3,333 ft)
மக்கள்தொகை (2016)[1]
 • மொத்தம்21,61,303
 • அடர்த்தி56/km2 (150/sq mi)
நேர வலயம்தொலை கி. ஐ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு42XXX
தொலைபேசி குறியீடு(+90) 332
தானுந்து உரிம எண்42
இணையதளம்www.konya.bel.tr
அரசுத்தளம்: www.konya.gov.tr

கொன்யா (Konya, Turkish pronunciation: [ˈkon.ja]; கிரேக்கம்: Ἰκόνιον Ikónion, இலத்தீன்: Iconium) துருக்கியின் மத்திய அனத்தோலியா சமவெளியின் தென்மேற்கு விளிம்பிலுள்ள முதன்மையான நகரம். 2.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் நாட்டின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது.[1] கொன்யா மாகாணத்தின் தலைநகராக விளங்கும் இது பொருளியல் நிலையிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னேறிய நகராக உள்ளது.[2][3][4]

துருக்கிய தொல்குடியினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் கொன்யா 1077–1308 காலகட்டத்தில் செல்யூக் மரபின் இரம் சுல்தான்களின் தலைநகராகவும் 13ஆவது நூற்றாண்டிலிருந்து 1487 வரை கரமனிதுகளின் தலைநகராகவும் இருந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கொன்யா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்யா&oldid=3792459" இருந்து மீள்விக்கப்பட்டது