கொத்தப்பள்ளி அருவி

ஆள்கூறுகள்: 17°59′24″N 82°28′44″E / 17.98991°N 82.47899°E / 17.98991; 82.47899
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொத்தப்பள்ளி அருவி (Kothapally waterfalls) என்பது இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் படேருவுக்கு அருகில் உள்ள கங்கராஜு மதுகுலாவில் உள்ள ஒரு அருவியாகும்.[1][2]

இந்த அருவியைக் கிராமத்துச் சிறுவன் வந்தலா அபி சமீபத்தில் கண்டுபிடித்தான். இந்த நீர்வீழ்ச்சியில் பொது உள்கட்டமைப்பு எதுவும் இல்லை என்றாலும், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

அமைவிடம்[தொகு]

17°59′24″N 82°28′44″E / 17.98991°N 82.47899°E / 17.98991; 82.47899

கொத்தப்பள்ளி அருவி தெற்கே சிந்தப்பள்ளி மண்டலம், கிழக்கே படேரு மண்டலம், வடக்கே வீனஸ் பயலு மண்டலம் மற்றும் கிழக்கே மதுகுள மண்டலம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kothapally Waterfalls (Visakhapatnam) - All You Need to Know BEFORE You Go (with Photos)". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
  2. "Kothapally Waterfalls Vizag (Timings, Entry Fee, Images, Best time to visit, Location & Information) - Vizag Tourism 2023". vizagtourism.org.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தப்பள்ளி_அருவி&oldid=3788097" இலிருந்து மீள்விக்கப்பட்டது